தமிழ் புத்தாண்டு

விழித்திடு தமிழா விழித்திடு !
விடியல் வந்தது வெளிச்சம் தந்தது :
சித்திரை பிறந்ததே !
சிரமங்கள் அகன்றதே !
புரச்சியான சிந்தனயில் ;
புத்தாண்டை வரவேற்று ;
புண்ணியத்தை மனதில் வைத்து ;
போற்றுவோம் புத்தாண்டை !
வறுமையும் வேதனையும் வேரோடு அகன்று :
வறட்சி இல்லா வாழ்வும் வேண்டி !
பசியின்றி ,பாசிச சிந்தனையின்றி !
பண்பட்ட மனத்தோடு பாரினிலே வாழ ;
வண்ண ஒளியால் வரவேற்ப்பை தந்திடு !
இன்னல்கள் நீங்கி, இன்பம் பொங்க !
இருளும் நீங்கி, ஒளியும் வேண்டி !
நல்லதே நடக்க, நாளெல்லாம் போற்றி !
தலை நிமிர்ந்து சொல்லுவோம் ;
தமிழ் புத்தாண்டை !