என்னவளுக்கான கவிதை பகுதி - 4
விரும்பிடும் மனதினை
மறுத்திட. நினைக்கையில்
உயிரை வெறுத்திடும்
ஒரு நிலை வரும் .....
கனவிலும் நினைவிலும்
மறந்திட. நினைத்திடும்
மனதை விரும்பும்
என் காதல் நிலைக்குமா
மௌனம் போதும்மா
வார்த்தை சொல்லம்மா
வருமா தருமா
நான் விரும்பிடும் மனதினை