விழி அசைந்தால்

சிரிப்பதெல்லாம் கவிதைதான்
செந்தமிழில் இனிமைதான்
இமை கவிந்தால் மாலைதான்
இதழ் விரிந்தால் புன்னகைதான்
விழி அசைந்தால் காதல்தான் !

----கவின் சாரலன்
யாப்பமைதியில் அசையுமா இந்தக் காதல் விழி

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-16, 7:38 pm)
பார்வை : 76

மேலே