விடிந்த பின்னும் தொடரும் வெண்ணிலா

புத்தகத்தை மூடிவிட்டேன் எல்லாம் பழைய வரிகள்
இதழ் பக்கங்களை விரிக்கிறாய் ஒவ்வொன்றும் புதுமைக் கவிதை
விழியில் அரங்கேறுது அந்தி மாலையின் அழகிய ஓவியம்
விடிந்த பின்னும் தொடரும் வெண்ணிலா .

----கவின் சாரலன்
வெண்பா சாத்தியமா ? ஆர்வலர்கள் முயலலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-16, 7:26 pm)
பார்வை : 77

மேலே