இந்தியாவில் பெண் கல்வி மிஷெல் பாராட்டு ----வளரிளம் பெண்களின் கல்விக்காக
இந்தியாவில் பெண் கல்வி: மிஷெல் பாராட்டு
பெண் கல்வி சார்ந்து இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் பாராட்டு தெரி வித்துள்ளார்.
இதுதொடர்பாக மிஷெல் கூறும் போது, “பெண்குழந்தைகள் பள்ளி செல்வதற்கான கலாச்சார தடை களையும் தாண்டி பெண் கல்வி, மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்கள், கல்வி உதவித் தொகை, வழிகாட்டல் வாய்ப்புகள் என்பன போன்ற நடவடிக்கைகளை இந்தியா, கானா, ருவாண்டா போன்ற நாடுகள் எடுத்து வருகின் றன. இது எனக்கு மிகவும் ஆச்சரிய மளிக்கிறது. இது உண்மையிலேயே அற்புதமானது” என்றார்.
நிகழ்ச்சியின்போது உலக வங்கி அடுத்த 5 ஆண்டு களுக்கு வளரிளம் பெண்களின் கல்விக்காக 250 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 16 ஆயிரத்து 660 கோடி) நிதி உதவியை அறிவித்தது.