நிறம் பெறுகிறது நிலா 2

இவன்
அரசியல் கம்பங்களுக்கு
ஆடைகளைக் கொடுத்துவிட்டு
தன் நிர்வாணம்
மறைக்க மறந்தவன் ....

1994

...மணிமீ

எழுதியவர் : மீ.மணிகண்டன் (18-Apr-16, 6:22 am)
Tanglish : ariathavan
பார்வை : 115

மேலே