சிந்துப்பாடல் -- இலாவணி ---,5
தாய்மைதனைப் போற்றிடுவோம் தாயேயென்றும் தெய்வமன்றோ
தாரணியில் கண்கண்ட அன்னை அன்னை .
வாய்திறந்துப் பேசிடவும் வார்த்தைகளைச் சொல்லித்தந்து
வானம்தொட நின்றிடுவாள் தாயே தாயே .
தாய்மைதனைப் போற்றிடுவோம் தாயேயென்றும் தெய்வமன்றோ
தாரணியில் கண்கண்ட அன்னை அன்னை .
வாய்திறந்துப் பேசிடவும் வார்த்தைகளைச் சொல்லித்தந்து
வானம்தொட நின்றிடுவாள் தாயே தாயே .