துளிப்பா

தாவித்தாவி முத்தமிட்டும்
சலிக்கவில்லை
வண்ணத்துப்பூச்சி !

எழுதியவர் : மதிபாலன் (20-Apr-16, 1:15 pm)
பார்வை : 76

மேலே