ஏக்கம்

உதிர்கிறது மாவடு,
ஏக்கத்தில் பார்க்கிறது-
அணில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (21-Apr-16, 6:49 am)
பார்வை : 110

மேலே