தபால்காரர்

தன் பெயரை மறந்து
மற்றவர்கள் பெயர், முகவரியை தேடும்
அற்புத உயிர்

எழுதியவர் : சரவணகுமார் (21-Apr-16, 1:10 pm)
பார்வை : 279

மேலே