தொலைந்தது உன் பார்வையில்

காணோம்னு தேடித்தான் பார்க்கிறேன்

தொலைந்தது நானாயிருந்தும்

காணவில்லை

தேடித்தேடி தொலைந்தேன்

மீண்டும் மீண்டும்

உன் பார்வையில்!!!!!

எழுதியவர் : சதீஷ் குமார் (19-Apr-16, 7:22 pm)
பார்வை : 105

மேலே