சுத்தமான பாசம்

ஆசையாக அப்பா கொண்டுவந்த பையை வாங்கிய மகள்.. உள்ளே இருந்த... சாக்கடையாய் அப்பிக்கிடந்த சட்டையை எடுத்து உடனேயே துவைக்க ஆரம்பித்தாள்... மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார் துப்புரவு பணியாளரான அப்பா...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Apr-16, 9:21 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : suththamaana paasam
பார்வை : 275

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே