எனக்கும் பசிக்கும்

"எனக்கு ஏம்மா இவ்வளவு வச்ச? தம்பிக்கு கொடுத்திருக்கலாம்ல...", திட்டிய படியே இருந்த இரண்டு கவளம் பழையச்சோற்றை அள்ளி வாயில் போட்டுக்கொண்டாள்... காலைமுதல் பிச்சையெடுத்தும் ஒன்றுமே கிடைக்காத கறுப்பி..

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Apr-16, 9:23 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : enakum pasikum
பார்வை : 269

மேலே