நாங்கெல்லாம் யாரு

"நான் தனியா போகும் போதெல்லாம் மொறச்சுக்கிட்டு நிப்ப.. இப்ப கூட்டமா வந்துருக்கோம்.. என்ன பாக்காத மாதிரியே ஒதுங்கிப்போற...", வம்பிழுத்தபடியே வந்தான் மகேஸ்... பம்மியபடியே போன நாயைப் பார்த்து...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (22-Apr-16, 9:26 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : naangkellaam yaaru
பார்வை : 279

மேலே