ஏளனமாய்

காதலிக்கும் என் நண்பனை ஏளனமாய் என்னடா இவங்க இவ்ளோ புலம்புராங்க என்று பார்த்த என்னை ஏளனமாய் பார்க்கிறது இப்போம் இந்த காதல் , ஏனென்றால் சந்தித்து விட்டேன் மாய வித்தைக் காரியே .....

எழுதியவர் : Navaneethan (22-Apr-16, 10:48 pm)
Tanglish : yeelanamai
பார்வை : 106

மேலே