காதல் எதுவோ

உன்னை எதிர்பார்கும் தருணங்களில் எல்லாமாய்
நீ இருப்பாய் எனக்கு


அது போல நான் இருக்க நினைக்கிறேன் உனக்கு


காதல் இதுவோ!!!!

எழுதியவர் : ஞானிமணிபாபு (23-Apr-16, 2:37 pm)
Tanglish : kaadhal ethuvo
பார்வை : 50

மேலே