இமைகள் விழிக்குதடி

நீ கண் உறங்கும் வேலையிலே..!
என் கண் இமைகள் துடிக்குதடி..!
நிம்மதியோடு நீ உறங்க..!
நித்தம் நித்தம் என் கண் இமைகள் விழிக்குதடி..!

எழுதியவர் : விமல்திரு (24-Apr-16, 11:19 am)
பார்வை : 159

மேலே