வட்ட விழி பார்வையாலே

வட்ட விழி பார்வையாலே என் வயசு முடிஞ்சு போறவளே..!
உன் கட்டழகு கண்டு போக..!
நித்தம் நித்தம் என் கால் கணக்கா நிக்கிறேன்டி..!

எழுதியவர் : விமல்திரு (24-Apr-16, 11:09 am)
பார்வை : 98

மேலே