குறள் வெண்செந்துறை

கணைவிடும் கண்கள் இடைநடை உடையாள்
துணைஅவள் வேண்டின் மனைவிடத் தூண்டும்

எழுதியவர் : (24-Apr-16, 4:08 pm)
பார்வை : 69

மேலே