உடல் தானத்தின் வாயிலாக

"மறுபிறவி" இல்லை என்றிருந்தேன்-உன்
மரணத்தின் வாயிலாக. ...!
மரணமில்லா வாழ்க்கையை கண்டேன் -உன்
உடல் தானத்தின் வாயிலாக. ..!

எழுதியவர் : மோகன் சிவா (25-Apr-16, 1:06 am)
பார்வை : 95

மேலே