தெரிந்திடு

தூண்டில் புழுக்கள்
உணவாவதில்லை-
தேர்தல் அறிக்கைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (25-Apr-16, 5:30 pm)
Tanglish : therinthidu
பார்வை : 195

மேலே