கவிதை எழுதும் கண்கள்

நொடிக்கு ஒரு முறை கவிதை எழுதும் உன் விழிகளுக்கு,அழியாத மையாக என்றும் நான் இருப்பேன்

எழுதியவர் : ராம்குமார் .சே (25-Apr-16, 5:42 pm)
பார்வை : 171

மேலே