உந்தன் நினைவில்
காலம் கடந்துபோன பின்பு
என் தனிமை உன்னை பாதிக்கும் என்றால்
இன்னும் ஏன் காலம் தாழ்த்துகிறாய்
உனது வரவேற்ப்பு
என் தனிமையின் எதிர்பார்ப்பு ...
ஆயிரம் துணை என்னோடு இருந்தாலும் ...
உன் துணை மட்டுமே ..எனக்கு ..
மனம்மிருந்தால் வா ...
இல்லை என்றால் .....
ஒவ்வொரு நொடி பொழுதும்
உந்தன் நினைவில் எந்தன் தனிமையை விரட்டுகின்றேன்