ஆட்டம்

கோபுரத்தையும் சேர்த்து
ஆட்டிவைக்கும்-
குளத்து நீர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (26-Apr-16, 6:25 am)
பார்வை : 51

மேலே