உன் ஈர்ப்பு விசை

ஒவ்வோர் முறையும்
உன் முகம் காணும் கணம்
என்னிதயம் தான் கணமாகி போகுதடி
உன் ஈர்ப்பு விசையால்
உன் உயிர் தேடி வாடுதடி

எழுதியவர் : சதீஷ் குமார் (26-Apr-16, 7:10 pm)
Tanglish : un eerppu vijai
பார்வை : 245

மேலே