தாயைப் பிரிந்த குழந்தை

தாயைப் பிரிந்த குழந்தையாய்
உனை நினைத்து ஏங்கினேன்
எனை மறந்து வாடினேன்
உனைக்காணாத ஒவ்வொரு நாளும்

எழுதியவர் : சதீஷ் குமார் (27-Apr-16, 8:06 pm)
பார்வை : 159

மேலே