சிக்னல்

சிக்னல்…!!
*
நீ காட்டிய சிக்னல் பார்த்து விட்டு
எவனோ ஒருத்தன் சிரிக்கிறான்.
அக்கம் பக்கம் பார்த்து சிக்னல் காட்டு.
அப்பொழுது தான்
அடுத்தவனுக்குப் புரியாது.
அதில் எந்த சிக்கலும் இருக்காது?
பாதுகாப்பானதாக இருக்கவேண்டும்
ஆபத்தானதாக இருக்கக் கூடாது
காதல் சிக்னல்!!.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (27-Apr-16, 6:14 am)
Tanglish : siknal
பார்வை : 63

மேலே