பசுமை உலகம்

என்னை வெட்டி வீழ்த்தும் போது உன்னால் தடுக்க முடியவில்லை..

உன்னை வெயில் வாட்டி வதைக்கும் போது என்னால் தடுக்க முடியவில்லை...

இப்படிக்கு,
மரங்கள்.

எழுதியவர் : சீத்தாராமன் (27-Apr-16, 2:04 pm)
சேர்த்தது : சீத்தாராமன்
பார்வை : 39

மேலே