என்றும் நட்பும் காதலும்
என் அன்னையின் சிரிப்பில்
என்றும் காதல்
என் தந்தையின் கோபத்தில்
என்றும் காதல்
என் அண்ணனின் பொறாமையில்
என்றும் காதல்
என் அக்காவின் பாசத்தில்
என்றும் காதல்
தங்கையின் அழுகையில்
என்றும் காதல்
இவை அனைத்தும் கண்டேன் ஒரூ ஆணுடன் இதை நட்பு என்கின்றனர் மக்கள்
eவை அனைத்தும் கண்டேன் ஒரூ பெண்ணுடன் இதை காதல் என்கின்றனர் மக்கள்
காதலுடன் காமம் சேரும் வேளையில் அந்த உறவின் பெயர் என் அகராதியில் மனைவி
நட்பும் காதலும் ஒன்றே
மனைவியும் மற்றவையும் வேறு