மௌனம் சித்திரம் வைகறைப் பொழுதினில்

மௌனம் சித்திரம் வைகறைப் பொழுதினில்
மலர்கள் சித்திரம் கன்னியர் விழியினில்
காதல் சித்திரம் மாலைப் பொழுதினில்
கவிதை சித்திரம் கவிஞன் நெஞ்சினிலே !

---நிலை மண்டில ஆசிரியப்பா
---கவின் சாரலன்
வைகறை ---விடிந்தும் விடியாத காலைப் பொழுது
யாப்பார்வலர்கள் முயலலாம்

IT GOES LIKE THIS IN ENGLISH ....

AN EARLY MORNING IS PICTURE OF SILENCE
GIRLS EYES ARE PICTURE OF FLOWERS
AN EVENING IS PICTURE OF LOVE
POET'S HEART IS PICTURE OF POEMS !

எழுதியவர் : கவின் சாரலன் (29-Apr-16, 9:57 am)
பார்வை : 111

மேலே