அழகிய தமிழ் மகனே போற்றி போற்றி
எல்லாம் வல்ல இறையே போற்றி
எதுவும் நடக்கும் உன்னால் போற்றி
உண்மை வெல்லும்
தீமையை
நன்மை வெல்லும்
மனதை
எம்மை ஆட்கொள்ளும்
கார்திகேயா போற்றி போற்றி
தமிழை வாழவைக்கும் தமிழ் மகனே போற்றி போற்றி
முக்காலமும் நீ
முத்தமிழும் நீ
போற்றி போற்றி
ஆதிபராசக்தி உன் அன்னை
அர்த்தநாரீஷ்வரர் உன் தந்தை
அகிலம் போற்றும் முழுமுதற் கடவுள் உன் அண்ணன்
எங்களை காத்திடும் நீயே
அழகு முருகு
போற்றி போற்றி
~ பிரபாவதி வீரமுத்து