உலகில் சிறந்தவை

நான் ரசித்த மிக சிறந்த கவிதை
உன் பெயர்

நான் ரசித்த மிக சிறந்த ஓவியம்
உன் முகம்

நான் ரசித்த மிக சிறந்த மலர்
உன் இதழ்

நான் ரசித்த மிக சிறந்த இசை
உன் உளறல்

நான் ரசித்த மிக சிறந்த மழலை சிரிப்பு
உன் புன்னகை

நான் ரசித்த மிக சிறந்த சிற்பம்
நீ

பிரம்மனின் மிக சிறந்த படைப்பு
நீ தான்
நீ மட்டும் தான் !!!!!


எழுதியவர் : (20-Jun-11, 1:04 pm)
சேர்த்தது : kavibharathi
பார்வை : 378

மேலே