உறவுகள்

அப்பாவின் இறுதிச் சடங்கில்
கட்டியணைத்து
கதறி அழுத
யாரும்
சொந்தங்கள் இல்லை
மேலான உறவுகள் !

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (3-May-16, 1:36 pm)
சேர்த்தது : suresh natarajan _233
Tanglish : uravukal
பார்வை : 93

மேலே