10 செகண்ட் கதைகள் - ஒரே பொண்ணு

"நான் வீட்டுக்கு ஒரே பொண்ணு,!"
"அதுக்கு.?"
"நான் என் பேரெண்ட்ஸ் மனசு நோகச்செய்ய மாட்டேன்; சின்ன வயசுல நான் தூங்கனும்னு அவங்க கதை சொல்லுவாங்க, ஆனா நான் தூங்காம அவங்க சொல்ற கதைய கேட்டுட்டே இருப்பேன்.! அவ்ளோ பிடிக்கும்.!"
"நீ வீட்டில ஒரே பொண்ணா இருக்க காரணம், நீ தூங்காம கதை கேட்டது தான்..!"

எழுதியவர் : செல்வமணி (3-May-16, 7:59 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 118

மேலே