பாசம்

யனனி யெசி இருவரும் இணை
பிரியா நண்பிகள். சிறு வயது முதல் இளம் வயது வரை ஒன்றாகவே வாழ்ந்தனர்.உயர் தரப் பள்ளியில் கல்வி பயிலும் தருணத்தின் போது யனனி நோய்வாய்ப்பட்டு இறந்து விட யனனியின் தாய் மனநோயாளர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். தான் யனனி மீது கொண்ட பாசத்தை இறுதி வரை இந்த உலக மானிடம் புரிந்து கொள்ளும் வண்ணம் யனனியின் தாயை தன் தாயாக பாசத்துடன் ஏற்றுக்கொண்டாள்................ யாவும் நிஐம்

எழுதியவர் : சித்திரா யெசி (3-May-16, 4:48 pm)
சேர்த்தது : jesybrightan
Tanglish : paasam
பார்வை : 147

மேலே