முதல் முதலாய்- பூவிதழ்

முதல் காதல்
முதல் முத்தம்
அந்தவரிசையில்
இன்னும் பெயரிடப்படாத
உன் உறவும் !

எழுதியவர் : பூவிதழ் (4-May-16, 1:43 pm)
பார்வை : 406

மேலே