நீர் இன்றி அமையாது உலகு

நுண்ணுயிர் வாழவும்
மண்ணுயிர் பிழைக்கவும்
தண்ணீர் பிரதானம்

பத்துசதநீராவியானால் மனித இறப்பும்
தொண்ணூறுசதநீரவியானால் மரங்கள் சாவும்
தொடும்நல்நீர்யில்லையல் ஏது பிறப்பும்

உணவில்லையேல் முவ்வேழுநாள் உயிர்வாழலாம்
உலகம் மழியும்நாள்கூட ஓருயிர் தப்பிவிடலாம்
பருகநீர்யில்லையல் ஒரேநாளில்ளெல்லாம் அழிந்துவிடும்

இணையத்தால் உலகம் சுருங்கியிருக்கலாம்
தொலைதொடர்பெல்லாம் கைபேசியில் அடங்கியிருக்கலாம்
அடிப்படையில் உயிர் உலகில் அமையாது - நீரின்றி இருக்கலாகாது.

எழுதியவர் : மா.அன்பரசு (4-May-16, 2:19 pm)
பார்வை : 115

மேலே