கண்ணி வெடிகள்

அந்த முதல் பார்வை
அந்த முதல் வார்த்தை
அந்த முதல் சிரிப்பு
அந்த முதல் சந்திப்பு
எல்லாமே அந்த கன்னியால்
என் இதயத்தில் புதைக்கப்பட்ட
கண்ணிவெடிகள் என்பதை
பிரிவின் பின் உணர்ந்தேன்

எழுதியவர் : மோகனதாஸ் (4-May-16, 2:55 pm)
பார்வை : 92

மேலே