நம்பிக்கை

நீ!
தோல்விக்கு அஞ்சினால்
வெற்றி உன்னிடம்
நெருங்க அஞ்சும்
உன் வாழ்வில்..

எழுதியவர் : ப.தவச்செல்வன் (6-May-16, 12:05 am)
Tanglish : nambikkai
பார்வை : 95

மேலே