என் தமிழன் ஆழ வேண்டும் தெரியுமா
தோழர்களே கேளுங்கள்
என் தமிழன் ஆழ வேண்டும் தெரியுமா ?
ஏன் தமிழன் தமிழ்நாட்டின் முதல்வராக ஆசைப்படக்கூடாதா? ஏன் ஜாதிச்சாயம் பூசுகிறார்கள்
1)
மும்பையில் என் அண்ணன் வீட்டிற்கு சென்றேன்.
நாங்கள் புகைவண்டியில் சென்றோம்.
அங்கு மும்பை அல்லது பூனா நெருங்கும் போது
கீழே உட்கார்ந்து இருந்தார்கள் தமிழர்கள்
திபுதிபுவென கூட்டம் வந்தது
இவன் எந்திரித்து இடம் கொடுவில்லை என அடிதார்கள்
என் அண்ணன் சொன்னான்
இது அவங்க ஊரு என்று
நாம் அமைதியாக தான் போக வேண்டும்
நாம் பிழைப்பை தேடி வந்தோம் இங்கு . சரி
2)
பேருந்தில் போனோம்
ஹே மதராசி என்றான் கிண்டலாக ..
நாம் பொருத்து போவோம் என்றான்
நாம் பிழைப்பை தேடி வந்தோம்
3)
ஆட்டோக்காரன் ஏமாற்றினான்
நாம் இங்கு பிழைப்பை தேடி வந்தோம்
நாம் பொருத்து போவோம்
4)
கேரளா கோவிலுக்கு சாமி கும்பிட போனோம்
சாமி தொட மாட்டாராம்
பிரசாதத்தை தூக்கி எறிந்தார்
மலையாளிகள் எங்களை கிண்டல் செய்தார்கள்
நாம் பொருத்து போவோம் என்றான்
நாம் பிழைப்பை தேடி வந்தோம்
5)
கன்னடத்தில் கேட்கவே வேண்டாம்
சுப்ரீம் கோர்ட் கொடுக்க சொன்ன தண்ணியையே தர மாட்டான்
அங்கு தமிழன் வேலை செய்த அலுவலகத்தில் அவர்களை வேலையை விட்டு
தூக்கினால் தான் நாங்கள் விழி செய்வோம் என்றார்கள்
தூக்கினார்கள்
6)
ஆந்திரா
தமிழர்கள் ஹைதராபாதில் வேலை செய்கிறார்கள்
நாம் பொருத்து போவோம் என்றான்
நாம் பிழைப்பை தேடி வந்தோம்
இப்படி
7) சவுதி , துபாய்
நாம் பொருத்து போவோம் என்றான்
நாம் பிழைப்பை தேடி வந்தோம்
8) இலங்கை
தமிழன் கறி அங்கு ரோட்டில் இலவசமாக விற்கப்படும்
9) தமிழ் நடிகன்
ரஜினி
அஜித்
நலவர்கள் தான்
ரஜினி பெங்களூருக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார்
நாம் பொருத்து போவோம் என்றான்
நாம் பிழைப்பை தேடி வந்தோம்
10)
சென்னையில் இந்திகார ஆட்கள் வைக்கும் சட்டம்
நாம் அடிமைகளாய்
IT கம்பெனி எல்லாம் தெலுங்கு, மலையாளி மற்றும் இந்திகாரன் தான்
அடி மட்டம் நம் தமிழ் இனம்
அன்று படிக்கவில்லை யாவரும்
காமராசை நம்பினார்கள் ..
இப்போது படித்தோம்
தலைவர் என்ன ஜாதி என்று விசாரித்து தான் ஒட்டு போடுகிறோம்
தமிழன் சரத்குமார் - நாடார் சமூகம் - அவர் வெறும் நெல்லைக்கு மட்டும் தானப்பா செய்வார்
தமிழன் அன்புமணி - வன்னியர் சமூகம் - அவர் ஜாதிப் பிள்ளைகளை மட்டும் படிக்கச் வைக்கிறார் - ஆந்திராவில் கொன்ற தமிழர்களின் பிள்ளைகளை இவர் படிக்கச் வைக்கிறார்
தமிழன் திருமாவளவன் - SC - அவர் மேல்சாதிக்கு என்ன செய்வார்
தமிழச்சி தமிழிசை - இந்து மதம் - ஐயோ பிஜேபி சாமியார் கூட்டம்
சீமான் - தமிழர் ஈழம் பற்று - ஐயோ அவன் புளியோட யோட ஆள்
கார்த்திக் - தேவர் - ஐயோ சினிமா பாணியில் வெட்டு குத்து
ஏன் நாம் தமிழரை முன்மொழிய வெட்கப்படுகிறோம்? - அவர் ஜாதி மட்டும் என நினைப்பதால்
இந்த மண்ணின் மைந்தர்கள் என்ன தவறு செய்தார்கள்?
ஒரு இந்துக்கு பிறந்ததா?
ஒரு தமிழனாய் பிறந்ததா? -
ஆம் நான் வெட்கப்பட வேண்டும்
விசால் ஒரு தெலுகுக்காரன் - பாருங்கள் வந்தவுடன் எவ்வுளவு பிரச்சனை . ஒரு தமிழனை அசிங்கப் படுத்தி விட்டோம்
இப்படியே போனால் இந்திக்காரனுக்கும்
தெலுங்குக்காரனுகும் கால் கழுவி விட வேண்டியது தான்