மலரும் மலர்

எனக்காக பிறந்த பூவே !

எனக்காக வளர்ந்த பூவே !

எனக்காக பூபுத்த பூவே !

என்னை அலங்கரித்த பூவே !

உன்னை உதறிவிட எனக்கு இஸ்ட்மில்ல -- ஆகையால்

என் தலையில் உன்னை

சூடிகொல்கிறேன்!!!

எழுதியவர் : MARYSHAKUNTHALA (6-May-16, 1:54 pm)
Tanglish : malarum malar
பார்வை : 137

மேலே