குடை

கருப்பின தீண்டாமை,
கடுகளவும் குறையவில்லை,
கண்ணீரோடு வாசலில்,
குடை!!

எழுதியவர் : சிவகுமார் (7-May-16, 3:54 am)
சேர்த்தது : சிவகுமார் முத்து
பார்வை : 130

மேலே