எரியும் காதல்

மேகங்கள் நாம்
உரசிக் கொண்டோம்.
பற்றி எரிந்தது
காதல் வானம்.

- கேப்டன் யாசீன்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (7-May-16, 6:41 pm)
Tanglish : eriyum kaadhal
பார்வை : 74

மேலே