உன் எதிரியானாலும் நேசி

உன் எதிரியின் மீது கோபம் கொள்வதை விட
கொஞ்சம் அவனிடம் பேசி யோசி
குற்றம் செய்ய நினைக்கும் எண்ணம் கூட நட்ப்பு என்னும் நீரில் நனையும்.

படைப்பு ;
ravisrm

எழுதியவர் : ரவி.சு (8-May-16, 11:29 am)
பார்வை : 129

மேலே