வாழ்த்து சொல்ல ஆளில்லையே

அன்னையர் தினம் இன்று
அன்னை இருக்கிறாள்,
அன்னையர் தின வாழ்த்து சொல்ல
ஆளில்லையே...... - என்று
அழுது புலம்புகிறது முதியோர் இல்லம்.

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (8-May-16, 1:41 pm)
பார்வை : 183

மேலே