மவுன அலை வீசுதய்யா
அய்யா கண்டவங்க எல்லாம் கருத்துக் கணிப்பை வெளியிட்டு இரண்டு பெரிய கட்சிங்களக் குறிப்பிட்டு இந்தக் கட்சி தான் ஜெயிக்கும் அந்தக் கட்சி தான் ஜெயிக்கும்னு சொல்லி மக்களக் கொழப்பறாங்கய்யா.
@@@@@@
யோவ் நம்ம கட்சிக்கு ஆதரவா மவுன அலை வீசுதய்யா. அதெல்லாம் அவுங்க கண்ணுக்குத் தெரியாதய்யா. பெரும்பான்மையான இடங்கள்ல ஜெயிச்சு ஆட்சி அமைக்கப் போறது நம்ம கட்சிதாய்யா.
@@@@
அய்யா நீங்க சொல்லற அந்த மவுன அலை நம்ம கட்சித் தலைவருங்க கண்ணுக்கு மட்டுந்தான் தெரியுமுங்களா?
@@@@
.... ,,,,,,,,,????????