10 செகண்ட் கதைகள் - சிங்கம் டா

ஒரு காட்டில் சிங்கத்துக்கு திருமணம். மற்ற எல்லா மிருகங்களும் கொஞ்சம் தள்ளி நின்று பார்த்துக்கொண்டு இருந்தன. தூரத்தில் நின்று வாழ்த்துச்சொல்லின.

ஆனால் ஒரு எலி மட்டும் சிங்கத்தின் பக்கத்தில் வந்து கை நீட்டி வாழ்த்துச்சொன்னது. சிங்கத்துக்கோ கோபம்..!

"என்ன தைரியமிருந்தால் என் பக்கத்தில் வந்து வாழ்த்து சொல்வாய்?" எனக்கேட்டது.

அதற்கு எலி சொன்னது: "கல்யாணத்துக்கு முன்னாடி நானும் 'சிங்கம்'தாண்டா..!"

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (9-May-16, 11:57 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 211

மேலே