தசையினை தீ சுடினும்-1

வீடு வரை வந்தாயிற்று
தரை கிடத்தி மூன்று நாளாகியும்
ப்ளைட் கிடைத்து வரும் கடைசி மகனுக்காகவும்
மூஞ்சிலேயே முழிக்காதே எனச்சொன்ன
மகளுக்காகவும் காத்திருக்கிறது
அப்பாவின் உயிரற்ற உடல்…

எழுதியவர் : ரிஷி சேது (10-May-16, 8:46 pm)
பார்வை : 73

மேலே