விதி

தவிர்ப்பதற்கான
காரணங்களும்
சந்திப்பதற்கான
நேசங்களும்
கை குலுக்க
காத்திருக்கின்றன
பாதை வழியனுப்பி
வைத்த
பயணத்தின் முடிவில்..

எழுதியவர் : சிவநாதன் (12-May-16, 2:26 am)
Tanglish : vidhi
பார்வை : 105

மேலே