இதன் பேர் வாழ்க்கையாம்

அழுகை
இது ஆரம்பம்
அமைதி
இது அந்திமம்
இடையே
ஒரு சிறு களி நடனம்
இதன் பேர் வாழ்க்கையாம் !

---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (12-May-16, 8:45 am)
பார்வை : 74

மேலே